The Good Daughter – நல்ல மகள் – Tamil Moral Stories in Pdf
The Good Daughter – நல்ல மகள் – Tamil Moral Stories in Pdf :- அமலா ஒரு நல்ல பிள்ளை அம்மா அப்பாவுக்கு எப்பவும் செலவு வைக்காம நல்ல புள்ளையா இருந்தா ஒரு நாள் அவங்க அம்மா கூட மார்க்கெட்டுக்கு போனப்ப அங்க ஒரு அழகான செயின் பார்த்தா அவளுக்கு அது ரொம்ப பிடிச்சு இருந்துச்சு அம்மாவுக்கு செலவு வைக்கக்கூடாது அதனால ஒன்னுமே சொல்லாம வீட்டுக்கு வந்துட்டா கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து வைத்து … Read more