தன்னம்பிக்கையும் பயமும்-The Feared Boy Story in Tamil

The Feared Boy Story in Tamil

தன்னம்பிக்கையும் பயமும்-The Feared Boy Story in Tamil:-ஒரு பையன் ஒருத்தன் காட்டு வழியா நடந்து போய்கிட்டு இருந்தான்,அப்ப அவனுக்கு ரொம்ப பசிச்சது சாப்பிட எதாவது கிடைக்குமான்னு தேடிப்பத்த அவனுக்கு ஒண்ணுமே கிடைக்கல ,உணவு தேடி ரொம்ப தூரம் நடந்ததும் அப்புறம் ஒரு இடத்துல ஒரு மாம்பழ மரம் இருந்துச்சு உடனே அதுமேல ஏறி பழங்கள பிடிங்கி திங்க ஆரம்பிச்சான் அந்த பையன் ,அந்த மாம்பழங்கள் நல்லா பழுக்காததாள புளிப்பா இருந்துச்சு ,அப்பத்தான் நல்லா பழுத்த மாம்பழங்கள் … Read more

தைரிய சாலியின் குடிசை-The Palace and The Hut

தைரிய சாலியின் குடிசை-The Palace and The Hut:- ஒரு ஊருல ஒரு பேரரசர் இருந்தாரு ,அவர் ஒரு அழகான தோட்டத்த பராமரிச்சிட்டு வந்தாரு ,அந்த தோட்டம் மிக பெருசாவும் ,உலகத்துல இருக்குற எல்லா மலர்களாலவும் நிறைஞ்சு இருந்துச்சு , அந்த தோட்டத்தோட அழகை ரசிக்கிறதே அரசருக்கு மிக பெரிய ஆறுதலா இருந்துச்சு ,வெளிநாட்டுல இருந்து யார் வந்தாலும் அவுங்கள அந்த தோட்டத்துக்கு கூட்டிட்டு வந்து சுத்திக்காட்டுறது அவரோட பொழுதுபோக்கா இருந்துச்சு தோட்டத்த சுத்திப்பாத்த வெளிநாட்டு அரசர்களும் … Read more

பணக்கார அண்ணன் – Rich Brother Kids Moral Story

Rich Brother Kids Moral Story

பணக்கார அண்ணன் – Rich Brother Kids Moral Story:-ஒரு நாள் ஒரு சின்ன பையன் ஸ்கூலுக்கு போய்கிட்டு இருந்தான் ,அப்ப அங்க ஒரு புது கார் நின்னுகிட்டு இருந்துச்சு. அந்த காரோட அழக பாத்துகிட்டே நின்னான் அந்த பையன் ,அப்ப அந்த காரோட சொந்தக்காரரான இளைஞன் அங்க வந்தான் என்ன தம்பி பாக்குறேனு கேட்டான் ,அதுக்கு அந்த பையன் சொன்னான் இந்த கார் நல்லா இருக்குன்னு சொன்னான் இது என்னோட அண்ணன் எனக்கு பரிசா கொடுத்ததுன்னு … Read more