Zebra Lion and Tiger Story – வரிக்குதிரை சிங்கம் புலி கதை
Zebra Lion and Tiger Story – வரிக்குதிரை சிங்கம் புலி கதை :- ஒரு மிக பெரிய காட்டுல ஒரு சிங்க ராஜா ஆட்சி செஞ்சுகிட்டு வந்துச்சு அந்த சிங்கத்துக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் ,அதனால கடவுள் பெயரை சொல்லி அந்த சிங்கத்த ஏமாத்த ஆரம்பிச்சுச்சுங்க மத்த மிருகங்க ஒருநாள் பசியில வேட்டையாட போன சிங்கம் ஒரு வரிக்குதிரைய பார்த்துச்சு ,உடனே வேகமா ஓடி போயி அந்த வரி குதிரைய பிடிச்சிடுச்சு அப்ப அந்த வரிக்குதிர … Read more