Little Boy and Wise Old Man – ஓட்ட பந்தயம்

Little Boy and Wise Old Man

Little Boy and Wise Old Man – ஓட்ட பந்தயம் :- ஒரு ஊருல ஒரு சின்ன பையன் இருந்தான் ,அவன் ஓட்ட பந்தயத்துல கெட்டகாரனா இருந்தான் பெரிய பசங்க கூட போட்டி வச்சாலும் கூட அவன் சுலபமா ஜெயிச்சிடுவான் ஒரு நாள் அந்த ஊர் பெரியவர் ஒரு போட்டி வச்சாரு ரெண்டு சின்ன பசங்கள அவன்கூட போட்டி போட வச்சாரு கூட்டத்துல இருந்த எல்லோரும் அந்த சின்ன பையனுக்கு ஆதரவா சத்தம் போட்டாங்க அந்த … Read more

Something More valuable – Good moral stories

Good moral stories

Something More valuable – Good moral stories:- பிரேசில் நாட்டுல ஒரு பணக்காரர் இருந்தாரு அவர் ஒருநாள் எல்லாரு கிட்டயும் சொன்னாரு, நான் இந்த திங்க கிழம என்னோட புது காரையும் , நிறைய பணத்தையும் , எனக்கு தேவயானதாயும் சுடுகாட்டுல புதைக்க போறேன்னு இத கேட்ட எல்லாரும் ஏன் எதுக்குன்னு கேட்டாங்க அதுக்கு அவரு சொன்னாரு இல்ல நான் இறந்ததுக்கு அப்புறமா எனக்கு அந்த பொருட்கள் எல்லாம் தேவபடும்ல அதான்னு சொன்னாரு அத கேட்ட … Read more

Selling Combs – Tamil Motivational Story for Kids

Selling Combs – Tamil Motivational Story for Kids :- சீனாவுல ஒரு வியாபாரி வாழ்ந்துகிட்டு வந்தாரு ,அவரு வித விதமா சீப்பு செஞ்சு விக்கிற தொழில் செய்துகிட்டு வந்தாரு அவருக்கு மூணு மகன்கள் அவுங்களும் அந்த வியாபாரத்தை அப்பா கூட சேந்து கவனிச்சிக்கிட்டு வந்தாங்க கொஞ்ச காலத்துக்கு அப்புறமா அந்த வியாபாரிக்கு வயசாகிடுச்சு இந்த தொழிலை தன்ன விட யார் நல்லா செய்றங்களோ அவுங்ககிட்ட ஒப்படைக்கணும்னு நினைச்சாரு அதுக்காக அந்த மூணு மகன்களையும் கூப்பிட்டு … Read more