கிருபானந்த வாரியார் கம்பர் செய்த தவறு
சொல்லையோ அல்லது வாக்கியத்தை நாம் கருத்தாழமின்றிப் பார்த்தால் அதிலிருந்து தவறான அர்த்தங்களே கிடைக்கும். எதையும் நுனிப்புல் மேய்வது போல் கண்மூடித்தன மாகப் படிப்பதோ, படித்து அர்த்தம் புரிந்து கொள்வதோ கூடாது. மிகவும் கவனமாகப் படித்து ஆழ யோசித்து அர்த்தம் புரிந்து கொள்ள வேண்டும் இப்படித்தான் ஒரு கவிஞர், ஒரு விஷயத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு, அதில் குழம்பிப் போய் ஆன்மீகப் பெரியார் கிருபானந்த வாரியாரிடம் வந்தார் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, அந்தக் கவிஞர், “ஐயா! கவிக்கே சக்கரவர்த்தி … Read more