பர்மாவில் தேங்காய் – How The Coconut Came To Myanmar
பர்மாவில் தேங்காய் – How The Coconut Came To Myanmar:- இன்று நாம் மியான்மர் என்றழைக்கும் நாடு முன்பு பர்மா என்று அழைக்கப்பட்டது . மியான்மரின் பூர்வகுடிகள் தேங்காயை கோன் பின் (Gon-bin) – குறும்பு செய்பவரின் தலை என்று சொல்லுகிண்டனர் முன்னொரு காலத்தில் பர்மாவை ஒரு கண்டிப்பு மிகுந்த அரசர் ஆட்சி செய்து வந்தார் அவர் ஒரு நாள் அரசவையில் இருக்கும்போது படகில் நாடு விட்டு நாடு வந்ததாக மூன்று குற்றவாளிகளை அரசைவை முன்பு … Read more