படித்த கரடி – Karadi Story
படித்த கரடி – Karadi Story :- ஒரு காட்டுல ஒரு படிச்ச கரடி வாழ்ந்துகிட்டு வந்துச்சு. அது எப்பவும் புத்தகத்த படிச்சுக்கிட்டே இருக்கும் இத பத்த மத்த விலங்குகள் கரடியை எப்பயும் வம்பிழுக்கிட்டே இருக்கும் இந்த காட்டுல வாழுற உனக்கு எதுக்கு புத்தகமும் படிப்பும்னு சொல்லி சிரிக்கும் இது எதைப்பதியும் கவலைப்படாம கரடி எப்பயும் படிச்சுக்கிட்டே இருக்கும் ஒருநாள் வானத்துல பருந்துபோன ஹெலிகாப்டர்ல இருந்து ஒரு செல்போன் அந்த காட்டுக்குள்ள விழுந்துச்சு அந்த செல்போன் திடீர்னு … Read more