Salt in the Lake – small story for kids in tamil

Salt in the Lake - small story for kids in tamil

Salt in the Lake – small story for kids in tamil : –ஒரு இளைஞனுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சு , அவனுக்கு ரொம்ப கஷ்டமா வருதுன்னு வருத்தம்,அதனாலே பக்கத்து ஊருல இருக்குற சாமியாகிட்ட போயி இத பத்தி சொன்னான் அதுக்கு அந்த சாமியார் ஒரு பிடி உப்பையும் ஒரு பாத்திரத்துல தண்ணியையும் கொண்டு வந்து கொடுத்தாரு அந்த உப்ப இந்த பாத்திரத்துல இருக்குற தண்ணீல போடுன்னு சொன்னாரு அவனும் அதே மாதிரி செஞ்சான் உடனே … Read more

Teaching Skills – Woodcutter short story – மீனை கொடுக்காதே மீன் பிடிக்க கற்று கொடு

Teaching Skills - Woodcutter short story

Teaching Skills – Woodcutter short story – மீனை கொடுக்காதே மீன் பிடிக்க கற்று கொடு :-ஒரு காட்டு பகுதியில ராமு சோமுன்னு ரெண்டு விறகு வெட்டிங்க விறகு வெட்டிக்கிட்டு இருந்தாங்க அவுங்களுக்கு இதுதான் வேலை காலைல இருந்து விறகு வெட்டி சாயங்காலம் சந்தைல போயி அந்த விறக வித்து சம்மதிச்சாங்க அன்னைக்கு அவுங்க விறகு வெட்டும்போது ஒரு பிச்சகாரண பாத்தாங்க ,அவன் ரொம்ப ஒல்லியா இருந்தான் அவன் சாப்பிடுறதுக்கு எதாவது இருந்தா தாங்கன்னு அவனுங்க … Read more

பழமொழி கதைகள் – God Dream Kids Story in Tamil – சுவர் இல்லாமல் சித்திரமில்லை

பழமொழி கதைகள் – God Dream Kids Story in Tamil – சுவர் இல்லாமல் சித்திரமில்லை :- ஒரு ஊருல ஒரு இளைஞன் இருந்தான் , அவன் எப்பவும் நல்லபடியா இருக்கணும்னு கடவுள வேண்டிகிட்டே இருப்பான் ஒருநாள் கடவுள் அவன் கனவுல வந்தாரு நீ பணக்காரனை ஆகணும்பா உன் வீட்டுக்கு பக்கத்துல இருக்குற பாறையை உன் கையாலேயே நகத்து அப்படினு சொல்லிட்டு மறைஞ்சுட்டாரு தன்னோட கனவு ரொம்ப உண்மையா இருக்குறமாதிரி இருந்ததால மறுநாள் காலைல அந்த … Read more