Democratic Forest Tamil Kids Story-ஜனநாயக காடு சிறுவர் கதை
Democratic Forest Tamil Kids Story-ஜனநாயக காடு சிறுவர் கதை :- ஒரு காட்டு பகுதியில ஒரு முயல் வாழ்ந்துகிட்டு வந்துச்சு. சுறுசுறுப்பான அந்த முயல் ஒருநாள் காட்டு வழியா நடந்து போய்கிட்டு இருந்துச்சு அங்க எல்லா மிருகங்களும் உக்காந்து பேசிகிட்டு இருந்துச்சுங்க அப்பத்தான் அந்த முயலுக்கு புரிஞ்சது தங்களோட அரசரான சிங்கத்துக்கு ரொம்ப வாசகிட்டதால புது அரசர தேர்ந்தெடுக்க இந்த மிருகங்கள் எல்லாம் முடி பண்ணிருக்குங்கனு. ஆனா யார கட்டோட அரசரா தேர்ந்தெடுக்குறதுனு அவுங்களால முடிவு … Read more