Advice from Old People – முட்டாள் அரசன் – Tamil Stories with moral

Advice from Old People – முட்டாள் அரசன் – Tamil Stories with moral:- ஒரு நாட்ட ஒரு முட்டாள் அரசன் ஆட்சி செஞ்சுகிட்டு இருந்தாரு , அவனுக்கு வயசானவங்கள பாத்தாலே பிடிக்காது அதனால 60 வயசுக்கு மேல இருக்குறவங்கள நாட்ட விட்டு தொரத்தணும்னு சட்டம் போட்டான், அப்படி நாட்ட விட்டு போகாத எல்லாரையும் தூக்கு போடணும்னும் சட்டம் போட்டான் அங்க இருந்த ஒரு போர்வீரன் தன்னோட அப்பாவ பிரிஞ்சி இருக்க முடியாம வீட்டு குள்ளேயே … Read more

The Lion and The Rabbit Story | The Hare And The Lion Story

The Lion and The Rabbit Story

The Lion and The Rabbit Story | The Hare And The Lion Story:- ஒரு காட்டுல சிங்கராஜா வாழ்ந்துகிட்டு இருந்துச்சு அதுக்கு தினமும் நிறைய மிருகங்களை வேட்டையாடுற பழக்கம் இருந்துச்சு, தன்னோட பசி தீந்த பின்னாடியும் அது தினமும் வேட்டையாடுச்சு இத பாத்த மத்த மிருகங்கள் எல்லாம் ஒன்னு சேந்து ஒரு முடிவு பண்ணுச்சுங்க, அதன்படி சிங்க ராஜாவ பாத்து ஒரு வேண்டுதல் வச்சுகிடுச்சுங்க சிங்க ராஜா நாங்க இனிமே தினமும் ஒரு … Read more

GIVING ADVICE TAMIL STORY – அறிவுரை குழந்தை சிறுகதைகள்

GIVING ADVICE TAMIL STORY – அறிவுரை குழந்தை சிறுகதைகள்:-சிங்காரம் ஒரு சின்ன பையன் அவனுக்கு அதிகமா இனிப்பு சாப்பிடுற பழக்கம் இருந்துச்சு இனிப்பு அதிகமா சாப்பிட்டா உடம்புக்கு நல்லதில்லைனு அவுங்க அம்மா சொன்னாலும் அவன் கேக்கவே இல்லை ஒருநாள் பக்கத்துக்கு ஊருக்கு அவன கூட்டிட்டு போயி அங்க இருந்த ஒரு சாமியார் கிட்ட இவன் நிறைய இனிப்பு சாப்பிடுறான் இவனுக்கு ஏதாவது சொல்லி திருத்துங்கன்னு அவுங்க அம்மா சொன்னாங்க உடனே அந்த சாமியார் நீ போயிட்டு … Read more