Ramu Somu Story in Tamil (Karadi Story) Wild Bear Moral Story
Ramu Somu Story in Tamil (Karadi Story) Wild Bear Moral Story :- ராமுவும் சோமுவும் சிறந்த நண்பர்கள் ,அவுங்க ஒருநாள் காட்டு வழியா பக்கத்து ஊருக்கு போய்கிட்டு இருந்தாங்க அப்படி போறப்ப ஒரு அடர்ந்த புதர்ல இருந்து ஏதோ சத்தம் வந்தது ரெண்டு நண்பர்களும் ரொம்ப பயந்து போனாங்க அப்பத்தான் ஒரு பெரிய கரடி அவுங்கள நோக்கி வந்துகிட்டு இருந்துச்சு ராமு உடனே வேகமா ஓடி போயி ஒரு மரத்துல எறிகிட்டான் , … Read more