பறவைகளும் முட்டாள் குரங்குகளும் -The Birds And The Monkeys Kids Tamil Moral Story
பறவைகளும் முட்டாள் குரங்குகளும் -The Birds And The Monkeys Kids Tamil Moral Story :- ஒரு காட்டு பகுதியில ஒரு பெரிய மரம் இருந்துச்சு அந்த மரத்துல நிறைய பறவைகள் கூடு கட்டி வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க ,அந்த பறவைங்க எப்பவும் தங்களோட கூட பாதுகாப்பா வச்சிக்கிட்டே இருக்கும் பிஞ்சிபோன கூட திரும்பி கட்டுறது , பழைய கூட்ட பாதுகாப்பான கிளைக்கு மாத்துறதுனு எப்பவும் சுறுசுறுப்பா இருக்கும் ஒருநாள் மழைக்காலம் தொடங்குச்சு ,அன்னைக்கு காட்டுல பெரிய … Read more