The Donkey and the Clever Escape – நரியும் கழுதையும் -Thirukural Kadhaigal
The Donkey and the Clever Escape – நரியும் கழுதையும் -Thirukural Kadhaigal:-ஒரு நாள் ஒரு நரி காட்டுல பசியோட இருந்துச்சு காட்டுல ஏதாவது மிருகம் இருந்தா அடிச்சி சாப்பிடலாம்னு எல்லா இடத்துலயும் தேடி பாத்துச்சு எவ்வளவு தேடியும் வேட்டையாடி சாப்பிடுறதுக்கு எந்த மிருகமும் கிடைக்கல நரிக்கு கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா ஒரு கழுத அதோட கண்ணுல பட்டுச்சு ,அத வேட்டையாடி சாப்பிடலாம்னு நினைச்சப்ப அந்த கழுத நரிய பார்த்துடுச்சு ரொம்ப பயந்துபோன கழுத கொஞ்சம் … Read more