ரீலிஸ் பார்த்த காகம் -Lost in Reels: A Crow’s Lesson on Priorities
ரீலிஸ் பார்த்த காகம் -Lost in Reels: A Crow’s Lesson on Priorities:-ஒரு சின்ன நகரத்துக்கு பக்கத்துல ஒரு பெரிய மரம் இருந்துச்சு ,அந்த மரத்துல ஒரு காக்கா வாழ்ந்துகிட்டு வந்துச்சு அது எப்பவும் பக்கத்துல இருக்குற பார்க்குல போயி தனக்கு தேவையான உணவ எடுத்து சாப்பிட்டுட்டு அடுத்து வர்ற காலங்கள்ல உணவு தேட முடியாத நிலை வந்துச்சுனா என்ன பண்ணுறதுனு ,நிறைய உணவுகளை எடுத்துட்டு வந்து தன்னோட பொந்துல சேமிச்சு வைக்கும் அப்படி ஒருநாள் … Read more