மரியாதை ராமனும் மூன்று கேள்விகளும் -Mariyadhai Raman, the Donkey, and the Defeat of the Scholars
மரியாதை ராமனும் மூன்று கேள்விகளும் -Mariyadhai Raman, the Donkey, and the Defeat of the Scholars:-மரியாதை ராமனின் அறிவை பற்றியும் அவரது உன்னதமான சாதுர்யமான பேச்சை பற்றியும் உலகம் முழுவதும் பேச்சாய் இருந்துச்சு அத கேள்விப்பட்ட பக்கத்து நாட்டு அரசன் மரியாதை ராமன நம்ம நாட்டுக்கு வர வச்சு அவரு பெரிய ஞானி எல்லாம் இல்ல முட்டாள்னு உலகத்துக்கு நிரூபிக்கணும்னு நினைச்சான் அதனால மரியாதை ராமன தன்னோட அரண்மனைக்கு வர சொல்லி கடிதம் ஒன்னு … Read more