ரோஜா செடியில் தேன் – சிறுவர் கதை -The Boy and the Rose Bee
ரோஜா செடியில் தேன் – சிறுவர் கதை -The Boy and the Rose Bee:-ஒரு மிக பெரிய மலையில இருக்குற காட்டுக்கு பக்கத்துல ஒரு சின்ன கிராமம் இருந்துச்சு அந்த கிராமத்துல ஒரு வயசான தாத்தாவும் அவரோட குட்டி பேரனும் வாழ்ந்துகிட்டு வந்தாங்க. அந்த கிராமத்துல இருக்குறவங்க எல்லாரும் காட்டுக்குள்ள போயி மிருகங்கள வேட்டையாடி சாப்பிட்டு உயிர் வாழ்ந்துகிட்டு வந்தாங்க அவுங்க வாழுற இடம் மேடு பள்ளம் நிறைஞ்ச மலை பகுதிக்கிறதுனால விவசாயம் செய்ய போதுமான … Read more