மழை நாள் கட்டுரை – Rainy Day Essay in Tamil For Kids
மழை நாள் கட்டுரை – Rainy Day Essay in Tamil For Kids:-மழை என்பது இறைவன் மனித சமுதாயத்திற்கு கொடுத்த மிகப்பெரும் கொடை ஆகும். மழை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த பூமியில் உயிரினங்கள் செழித்து வளராமல் இருந்திருக்கும். மனித குலத்திற்கு நன்மை செய்யும் மழை சில நேரங்களில் மனிதர்களுக்கு தொந்தரவையும் கொடுக்கிறது அபரிமிதமான மழை புயல் மழை மழை தவறுதல் போன்ற காரணங்களினால் கூட சிலருக்கு கசப்பாக மாறிவிடுகிறது. இருந்தபோதிலும் மழை பொழியும் நாள் … Read more