மார்டின் லூதர் கிங் ஜூனியர் கட்டுரை
மார்டின் லூதர் கிங் ஜூனியர் கட்டுரை:- மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்த அமெரிக்க ஆப்பிரிக்க இன போராட்டத் தலைவர் ஆவார். இவரது இயற்பெயர் ஜூனியர் எனப்படுவதாகும். அமெரிக்க சிவில் உரிமைகள் இயக்கத்துடன் இணைந்து இவர் நடத்திய போராட்டங்கள் ஏராளமான தாகும். அமெரிக்காவில் கருப்பினத்தவர் களுக்கு எதிராக நடைபெற்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்து இவர் போராடி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா அவர்களின் அகிம்சை வழி போராட்ட வழிகளை பின்பற்றி இவர் போராடியது … Read more