அசோகர் கட்டுரை – Ashoka the Great Essay For Kids
அசோகர் கட்டுரை – Ashoka the Great Essay For Kids :- அசோகர் என்றழைக்கப்படும் அசோக வர்தனர் கிமு 273 இல் இந்தியாவின் பெரும் பகுதியை ஆட்சி செய்த பேரரசர் ஆவார். பேரரசரான பிந்துசாரர் அவர்களின் ராஜ்ஜியத்தை அசோகர் தொடர்ந்து நல்வழியில் செலுத்தியவர் ஆவார்.ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே தக்சிலா மற்றும் உஜ்ஜயினி பிரதேசங்களில் வைசிராயராக இருந்தார் என்பது குறிப்பிட தக்கது. நாடு முழுவதும் பரவிக்கிடக்கும் கல்வெட்டுகள் மூலமாகவும் அவர் பின்பற்றிய ஆட்சி முறைகளாலும் உலகளவில் அலெக்சாண்டருக்கு இணையான … Read more