மழை தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள் – Rain Tells His Own Story Essay For Kids
மழை தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள் – Rain Tells His Own Story Essay For Kids:-எனது பெயர் மழை நான் கடலில் இருந்து நீர்திவலைகளாக மேகத்தை அடைந்து அணைத்து இடங்களிலும் பொழிவேன், இந்த புவியில் நன்னீரை அனைத்து பகுதிகளுக்கும் கடத்தும் பொறுப்பு என்னுடையது ,நான் இல்லா விட்டால் வேளாண் தொழில் செய்ய நீங்கள் மிகவும் கஷ்டப்படுவீர்கள் ,எனவே தான் என்னை பெற நீங்கள் அதிக மரங்களை நாட வேண்டும் என உங்கள் அரசு உங்களை வலியுறுத்துகிறது … Read more