My School Essay in Tamil – எனது பள்ளி கட்டுரை
My School Essay in Tamil – எனது பள்ளி கட்டுரை:- எனது பள்ளி திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அரசினர் உதவி பெரும் மேல்நிலைப்பள்ளி ஆகும். எனது பள்ளி 100 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி சேவையில் இருந்துவரும் ஒரு பழம்பெரும் கல்வி நிலையமாகும். எனது பள்ளியில் பயின்ற நிறைய மாணவர்கள் தற்போது அறிவியல் அறிஞர்களாகவும் விளையாட்டு வீரர்களாகவும் சினிமா துறை மற்றும் கலைத்துறையிலும் முன்னணியில் உள்ளனர் எங்கள் பள்ளியில் உள்ள கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு இருந்தபோதிலும் பழம்பெரும் … Read more