கழுத்தையும் நாயும் – குழந்தை சிறுகதை Tamil Kids Story

ஒரு சலவை தொழிலாளி வீட்ல ஒரு நாயும் கழுத்தையும் வாழ்ந்துகிட்டு வந்தாங்க நாய் வீட்ட பாதுகாக்கவும் கழுத பொதி சுமக்கவும் வளர்த்து கிட்டு வந்தாரு அந்த சலவை தொழிலாளி ஒரு நாள் அந்த தொழிலாளி வேகமா தூங்கிட்டாரு ,ரொம்ப அலுப்பா இருந்ததால நாயும் தூங்கிடுச்சு அப்ப அங்க ஒரு திருடன் வந்தான் அத பாத்தா கழுத்தை கத்த ஆரம்பிச்சது சத்தம் கேட்டு திருடன் ஓடிட்டான் ,நாயும் தொழிலாளியும் எந்திரிச்சு இந்த கழுத ஏன் கத்துதுன்னு பாத்தாங்க அங்க … Read more

நான்கு பசுக்களும் புலியும் -நீதி கதைகள்

காட்டு பகுதியில இருக்குற ஒரு கிராமத்தில நாலு பசு மாடுகள் இருந்துச்சு அந்த பசு மாடுகள் எப்பவுமே ஒத்துமையா இருக்கும் அதனால அந்த பசங்கள சாப்பிடணும்னு கத்துக்கிட்டு இருந்த புளியல ஒன்னும் பண்ண முடியல ஒவ்வொரு தடவ முயற்சி பண்ணும் போதும் நாலு பசு மாடுகளும் சேந்து அந்த புலிய அடிச்சு விரட்டி அடிச்சிடும் ஒருநாள் அந்த பசுமாடுகளுக்கு ஒரு சண்டை வந்துச்சு அதனால தனி தனியா மேய ஆரம்பிச்சுதுங்க இத பாத்த புலிக்கு ஒரே சந்தோசம் … Read more

புலி வருது புலி வருது

tamil kids tiger story

ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற கிராமத்துல ராமுனு ஒரு பையன் வாழ்ந்துகிட்டு வந்தான் அவன் தினமும் காட்டுக்கு பக்கத்துல இருக்குற மலைக்கு ஆடு மேய்க்க போவான் ஒரு நாள் அவனுக்கு ரொம்ப பொழுதுபோகல உடனே புலி வருது புலிவருதுனு கத்தினான் அந்த சத்தத்தை கேட்ட பக்கத்து தொட்டத்து வேலையாட்கள் ஓடி வந்தாங்க எங்க புலி எங்க புலின்னு ராமு கிட்ட கேட்டாங்க ராமு சிரிச்சிகிட்டே நான் சும்மாதான் பொய் சொன்னேன்னு சொன்னான் இதைக்கேட்ட அந்த வேலையாட்கள் கோபத்தோட … Read more