Elephant rope story in tamil யானையும் சின்ன கயிறும்
Elephant rope story in tamil யானையும் சின்ன கயிறும் :- ராமு ஒரு தன்னம்பிக்கை அற்ற பையன் ராமுவை அவனது தாத்தா ஒருநாள் மிருக காட்சி சாலைக்கு அழைத்து சென்றார் அங்கு நிறய யானைகள் இருக்குறத பாத்தான் எல்லா யானைகளும் சின்ன கயிறுல கட்டி போட்டிருக்குறத பாத்தான் உடனே அங்க இருந்த காவலாளிகிட்ட அது என் பலம் வாய்ந்த யானையை இந்த சின்ன கயிறால கட்டி போட்டிருக்கீங்க இது சங்கிலி யில காட்டினாலே அறுத்துகிட்டு ஓடுற … Read more