பாட்டு கச்சேரி-சிறுவர்மலர் கதைகள் -Musicians Of Bremen Story in Tamil
பாட்டு கச்சேரி-சிறுவர்மலர் கதைகள் -Musicians Of Bremen Story in Tamil:- முன்னொரு காலத்துல ஒரு விவசாயி இருந்தாரு ,அவரு ஒரு கழுதைய வளத்துக்கிட்டு வந்தாரு , அந்த கழுதைக்கு ரொம்ப வசாயசானதால அந்த கழுதைய கொன்னு அதோட தோல உருச்சி வித்துடலாம்னு நினைச்சாரு.முதலாளியோட இந்த எண்ணத்த புரிஞ்சிகிட்ட கழுத்த , நான் பட்டணத்துக்கு போயி பாட்டு கச்சேரி பண்ண போறேன்னு சொல்லிட்டு ஓட ஆரம்பிச்சுச்சு போற வழியில ஒரு வயசான நாய பாத்துச்சு அந்த கழுத,இங்க … Read more