விக்ரமாதித்தன் வேதாளம் கதை -2 யார் தியாகம் பெரியது – Vikram and Betal Story in Tamil
விக்ரமாதித்தன் வேதாளம் கதை -2 யார் தியாகம் பெரியது – Vikram and Betal Story in Tamil:- தன்னோட கதைக்கு சரியான விடைசொன்ன விக்ரமாதித்தன் வாய தொறந்து பேசிட்டானு சொல்லி மீண்டும் புளிய மரத்துல ஏறுன வேதாளத்தை புடிச்ச விக்ரமாதித்தன் இந்த தடவ இந்த வேதாளம் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லாம குருகிட்ட போயி இந்த வேதாளத்த ஒப்படைக்கணும்னு நெனச்சாரு ஆனா அந்த வேதாளம் திரும்பவும் ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சுச்சு ஒரு ஊருல … Read more