வெந்நீர் சூப் – முல்லா குழந்தைகள் கதை – Soup-Mulla Kids Stories in Tamil
வெந்நீர் சூப் – முல்லா குழந்தைகள் கதை – Soup-Mulla Kids Stories in Tamil:- முல்லாவின் புகழ் உலகம் எல்லாம் பரவி இருந்தது ஒருநாள் முல்லா தன்னோட வீட்டு வாசல்ல உக்காந்துட்டு இருந்தாரு , அப்ப ஒரு கணவனும் மனைவியும் ஒரு கூட நிறைய காய்கறிகளோட அவர பார்க்க வந்தாங்க முல்லாவ பார்த்ததும் ஐயா உங்களோட புத்தி கூர்மையும் நகைசுவை பேச்சும் எங்க ஊர்ல எல்லாரும் சொல்லிகிட்டே இருந்தாங்க ஒருநாளாவது உங்கள பார்க்கணும்னு நினைச்சோம் ,இந்த … Read more