An old lady on the cruise Story in Tamil:- ஒரு சொகுசு கப்பலில் ஒரு பணக்காரர் பயணம் செஞ்சுக்கிட்டு இருந்தாரு ,அப்ப ஒரு பாட்டி தனியாக வந்திருக்கிறத பார்த்தார்
அவங்க எப்பவுமே தனியா இருப்பதை பார்த்து அந்த பணக்காரர் பக்கத்துல இருந்த கப்பல் உதவியாளர் கிட்ட யார் அந்த பாட்டி எதுக்கு தனியா பயணம் போறாங்கன்னு கேட்டாரு.
எங்களுக்கு ஒன்னும் தெரியாது ஆனா அவங்க கடந்த நாலஞ்சு தடவை இதே கப்பலை தொடர்ந்து பயணிக்கிறார்கள் அப்படின்னு மட்டும் சொன்னாங்க
இத கேட்டு ஆச்சரியமடைந்த பணக்காரர் அந்த பாட்டி கிட்ட போயி வணக்கம் நான் உங்கள ரெண்டு மூணு நாளா தான் பாத்துட்டு இருக்கேன்
நீங்க ஏன் ஒரே ஒரே வழித்தடத்தில் இந்த சொகுசு கப்பலில் அதிகமா பயணிக்ரீங்க அப்படின்னு கேட்டாரு,அதுக்கு அந்த பாட்டி சொன்னாங்க நம்ம நாட்டுல இருக்குற மருத்துவமனைகள்ள செய்யிற செலவ விட இந்த சொகுசு கப்பலில் இருக்கிற செலவு கம்மியா தான் வருது
ஒரு நாளைக்கு 5000 ரூபாய் செலவழிச்சா தான் ஒரு நல்ல மருத்துவமனையில் நம்ம சிகிச்சை எடுத்து விட முடியும்
ஆனால் அத விட கம்மியான செலவுல இந்த சொகுசு கப்பலில் பயணிக்கலாம்
தொடர்ந்து இந்த கப்பலில் பயணிக்குறதால என்னோட மனசும் உடலும் ஆரோக்கியமாக இருக்கு
இந்த கப்பலில் நமக்கு என்ன கேட்டாலும் கிடைக்குது சுத்தமான காற்று கிடைக்குது, டெய்லி புதுசு புதுசான மக்களை சந்திக்க முடியாது, தரமான உணவு கிடைக்குது, சுகாதாரமான தங்கும் விடுதியும், ஷாம்பூ, சோப்பு, எல்லாமே நமக்கு இலவசமாவே கொடுக்கிறாங்க
எதிர்காலத்தில் மருத்துவமனையில் போறதுக்கு பதிலா இப்படியே நல்லபடியா பயணம் செஞ்சு என் வாழ்க்கை கிடக்கிறேன் அப்படின்னா அந்த பாட்டி சொன்னாங்க
அப்பத்தான் அந்தப் பணக்காரருக்கு தெரிஞ்சுச்சு நம்ம நாட்டுல மருத்துவமனைகள் போடுற பிள்ளையும் நடைமுறையில் நமக்கு தேவையானது தேவையான செலவு செய்வதும் ஒப்பிட்டு பார்த்து புரிஞ்சுகிட்டா அந்த பாட்டியோட பயணத்துக்கான காரணத்தை