Agriculture Essay in Tamil-விவசாயம் கட்டுரை

Agriculture Essay in Tamil-விவசாயம் கட்டுரை:- இந்தியாவின் வளர்ச்சியின் முதுகெலும்பாக இருப்பது விவசாயமே ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் வளர்ந்து வரும் விவசாய விளைபொருட்களுக்கு காரணமாகவே இந்தியா உலக அளவில் தலைநிமிர்ந்து நிற்கிறது. வளர்ந்து வரும் அறிவியல் காலகட்டமான இதில் விவசாயமும் தனது பங்கிற்கு அறிவியல்பூர்வ விவசாய வழியில் தொடர்ந்து முன்னேறி வருகிறது

selective focus photography of wheat field
Photo by Pixabay on Pexels.com

 தொடர்ந்து இயற்கை மற்றும் செயற்கை பாதிப்புகளால் பாதிப்புக்கு உள்ளான விவசாய தொழிலானது அறிவியல் உதவிகொண்டு மென்மேலும் வளர்ச்சியடைய தொடங்கி விட்டது

இந்திய அரசு மேற்கொள்ளும் விவசாய வளர்ச்சி திட்டங்களை உலக அரங்கில் அனைத்து அரசுகளும் வெகுவாக பாராட்டுகின்றன இதற்கு காரணம் எப்போதும் விவசாய நிலங்களை விவசாயிகளையும் பாதுகாக்கும் அரசாக இந்திய அரசு இருக்க வேண்டும் என்பது அனைவரது விருப்பமாகவும்   உள்ளது ஆகும்

அறிவியல் வளர்ச்சியுடன் விவசாயம்

 டிராக்டர் கொண்டு விடுவது மிக நீண்ட காலமாக விவசாயத்தில் அறிவியல் வளர்ச்சியாக இருந்து வந்தது இந்த காலம் போய் தற்போது ஒவ்வொரு விவசாயியும் நிகழ்வுகளுக்கும் நம்பிக்கை தரக்கூடிய பல்வகையான விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன என்ன பயிர் செய்வது என்பதில் தொடங்குகிறது அறிவியல் வளர்ச்சி நாம் பயிற்சி அதற்கு முன்னதாகவே விவசாய விளை பொருட்களுக்கான விதைகளில் அறிவியல் வளர்ச்சி தனது பங்கை தொடங்கிவிட்டது இதன் காரணமாக இவ்வாறான விளைபொருள் எவ்வளவு தரத்தில் எவ்வளவு உரிய காலத்தில் கிடைக்க வேண்டும் என்பதை நவீன அறிவியல்  விதைகள்தீர்மானிக்கின்றன 

machine harvest
Photo by Mark Stebnicki on Pexels.com

 அதிக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அற்றுப்போன இன்றைய நவநாகரிக உலகில் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் துரிதமான விளைபொருட்களை  விவசாயிகளுக்கு வழங்குகிறது உதாரணமாக பிளாஸ்டிக் பைகள் கொண்டு குடில்கள் அமைத்து அதில் விவசாயம் செய்யும் முறை இவ்வகையான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அரசு மானிய தொகை மற்றும் பயிற்சிகளும் வழங்குகிறது இது போன்ற விவசாய வெற்றிகள் மூலமாக குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே விளையக்கூடிய விலை பொருட்களை வருடம் முழுவதும் விளைவித்துக் கொள்ளலாம்

 உலக அளவில் இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு விவசாயமும் விவசாயிகளும் பாடுபடுகின்றனர் பல அரேபிய நாடுகளை போல் எண்ணெய் வளம் இல்லாத இந்திய தேசத்தில் நமது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு விவசாயம் மட்டுமே ஊன்று கோலாக உள்ளது

 பாரம்பரிய விவசாயம்

 செயற்கை உரங்கள் மற்றும் செயற்கை பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி விவசாயம் செய்து குறிப்பிட்ட இலக்கை அடையும் முறையை அறிவியல் முறை என்று நாம் சொல்லி வந்த போதிலும் இதற்கு எதிர்மறையான பாரம்பரிய விவசாயத்திற்கு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது நன்றி கலப்படமில்லாத விவசாயம் என பெயரிடப்பட்ட இந்த விவசாய முறையில் விலகிக் கொள் சந்தையில் எப்போதும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது

 வீட்டுத்தோட்டம்

  கிராமப்புறங்களில் தோட்டங்கள் வைத்திருப்பவர்களுக்கு கூட தமது வீட்டில் வீட்டு தோட்டம் அமைத்து இருக்கிறது சிறந்த விவசாய முறையாகும் இதன் மூலமாக கலப்படமற்ற வெற்றி ரசாயனங்கள் பயன்படுத்தப்படாத காய்கறிகளை நாம் விடுவித்துக்கொள்ள முடியும் எது எப்படி இருந்தாலும் விவசாயம் ஒன்றே நமது இந்திய தேசத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் ஒரு உந்துசக்தியாக இருக்கிறது எனவே விவசாயத்தையும் விவசாய நிலங்களையும் பாதுகாப்பதே நம் இந்திய தேச வளர்ச்சியில் ஆசை கொண்டுள்ள ஒவ்வொரு இந்தியரின் கடமையாக இருக்க வேண்டும்