Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Dog & the Oyster – நாயும் கோழி முட்டையும் -Tamil Aesop Fable

The Dog & the Oyster – நாயும் கோழி முட்டையும் -Tamil Aesop Fable :- ஒரு விவசாய நிலத்துக்கு பக்கத்துல ஒரு நாய் வாழ்ந்துகிட்டு வந்துச்சு

The Dog & the Oyster Tamil Aesop Fable

அது அங்க இருக்குற கோழி கூண்டுல இருந்து முட்டையை திருடி திங்க ஆரம்பிச்சுச்சு

The Dog & the Oyster Tamil Aesop Fable

அதனால கோழிக்கு ரொம்ப வருத்தமா போச்சு

ஒருநாள் அந்த நாய் கோழியோட முட்டைகளை திருடி முழுசா முழுங்குறத பார்த்துச்சு கோழி

The Dog & the Oyster Tamil Aesop Fable

உடனே ஒரு திட்டம் போட்டுச்சு கோழி , பக்கத்து குளக்கரைக்கு போயி கோழி குட்டை மாதிரியே இருக்குற சிப்பிய எடுத்துட்டு வந்து தன்னோட கூண்டுக்குள்ள வச்சுச்சு கோழி

மறுநாள் அந்த நாய் கூட்டுக்குள்ள வந்து முட்டைய திருட பார்த்துச்சு ,அத ஒளிஞ்சிருந்து பார்த்த கோழி கொக்கரக்கோனு கூவுச்சு

கோழி வந்துடுச்சேன்னு பயந்த நாய் அவசரத்துல அந்த சிப்பிய கோழி முட்டைனு நினச்சு அப்படியே முழுங்கிடுச்சு

அந்த சிப்பி நாயோட தொண்டைக்குள்ள மாட்டிகிடுச்சு

கோழியோட முட்டையை தினமும் திருடி தின்ன நாய்க்கு சரியான தண்டனை கிடைச்சிருச்சு

நீதி : அவசரகாரனுக்கு புத்தி மட்டு

Exit mobile version