Site icon தமிழ் குழந்தை கதைகள்

காளி வரம் – தெனாலி ராமன் கதைகள்

தெனாலி ராமனுக்கு ஒரு நாள் ரொம்ப ஜலதோசம் பிடிச்சிருந்துச்சு

கைகுட்டையால மூக்க தொடச்சி தொடச்சி சோந்து போனாரு தனக்கு நாலு கைஇருந்தாத்தான் இத சமாளிக்க முடியும் போலனு தனக்குள்ள சொல்லிகிட்டாரு

அவரோட மனைவி ஆவிபிடிக்க சட்டியில் தண்ணி கொண்டு வந்து தந்தாங்க

அதுல கொஞ்சம் மூலிகைகள் போட்டு ஆவிபிடிச்சாரு தெனாலிராமன்

மறுநாள் அவருக்கு ஜலதோசம் விட்டுடுச்சு

உடனே தெனாலிராமன் காளி கோயிலுக்கு கிளம்புனாரு

அவரோட மனைவி ஓங்க வாய வச்சுகிட்டு சம்மா போயி சாமி கும்பிட்டு வாங்க ஏதாவது விகடமா பேசரேனு கிடைச்ச பொருளையும் தொலச்சுட்டு வெறும்கையல திரும்பி வராதிங்கன்னு சொன்னாரு

மெதுவா நடந்து கோயிலுக்கு போனப்ப இருட்டிடுச்சு

அந்த கோயில்ல யாருமே இல்லை. காளி சிலை கிட்ட போன தெனாலிராமன் ரொம்ப வேண்டிக்கிட்டாரு

தெனாலிராமனோட வேண்டுதலுக்கு செவி சாச்ச காளி மாதேவி அவர் கண்முன்னாடி தோன்றுன

பாரு

காளியோட உருவத்தையும் ஆயிரம் கைகள் கொண்ட அழகையும் பாத் தெனாலிராமன் பரவசப்ப ரேதுக்கு பதிலா களுக்குனு சிரிச்சாரு

இதப்பாத்து கோபப்பட்ட அம்மன் ஏன்சிரிக்கிறனு கேட்டாங்க

இல்லை உங்களுக்கு ஜலதோசம் பிடிச்சா சுலபமா மூக்க தொடச்சிக்கிடலாம்ள ஒங்களுக்குத்தான்

நிறை கை இருக்குள்ளனு சொன்னாரு

இதக்கேட்ட காளி மாதேவியும் சிரிச்சாங்க

உன்மேல கோபம்தான் வருது இருந்தாலும் என்ன சிரிக்க வச்சதால உன்ன ஒண்ணும் செய்யாம விடரேன இந்த மந்திர கைகுட்டைய நீ வச்சுக்கோனு ஒரு பட்டு கைகுட்டைய கொடுத்தாங்க

அத வாங்கிகிட்ட தெனாலிராமன் இது என்ன மந்திர கைகுட்டை

Exit mobile version