Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Wolf & His Shadow – ஓநாயின் நிழல்

The Wolf & His Shadow – ஓநாயின் நிழல் :- ஒரு பயங்கரமான காட்டு பகுதியில ஒரு ஓநாய் வாழ்ந்துகிட்டு வந்துச்சு

ஒருநாள் அந்த ஓநாய் மலை முகட்டுல நின்னுகிட்டு இருந்துச்சு

அப்பத்தான் சூரியன் மறைய ஆரம்பிச்சு இருந்துச்சு ,அப்ப அந்த ஓநாயோட நிழல் ரொம்ப பெருசா தரையில விழுந்துச்சு

அத பார்த்த ஓநாய்க்கு தான் எவ்வளவு பெரிய மிருகம்னு அகங்காரம் ஏற்பட்டுச்சு

அப்ப அங்க ஒரு சிங்கம் வந்துச்சு ,அகங்காரத்தால திமிர் பிடிச்ச ஓநாய் நாந்தான் இனிமே இந்த காட்டுக்கு ராஜான்னு அந்த சிங்கத்துக்கிட்ட சொல்லி அத வம்புக்கு இழுத்துச்சு

போன சிங்கம் ஒரே அடியில அந்த ஓநாய கொன்னுடுச்சு

அகங்காரத்தாலயும் முட்டாள்தனதுனாலயும் அந்த ஓநாய் வீனா செத்துப்போச்சு

Exit mobile version