Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Wise Lion and Fox Story in Tamil Language- சிங்கமும் நரியும் குழந்தைகள் கதை

The Wise Lion and Fox Story in Tamil Language- சிங்கமும் நரியும் குழந்தைகள் கதை :- ஒரு நாள் காட்டு ராஜா தன்னோட குகைக்கு வெளியில படுத்து ஓய்வெடுத்துகிட்டு இருந்துச்சு.

அப்ப அங்க ஒரு நரி வந்துச்சு ,உடனே கண்ண தொறந்து பார்த்த சிங்கம் திரும்ப மூடிகிடுச்சு.

இத பார்த்த நரிக்கு சந்தோசம் சிங்கம் ரொம்ப சோர்ந்து போயிருக்கு அதனால நமக்கு எந்த ஆபத்தும் இல்லைனு நினைச்சது

சேட்டைக்கார நரி தப்பிச்சி போகாம ,சிங்கத்த வம்பிழுக்க ஆரம்பிச்சுச்சு ,சிங்கத்த தூங்க விடாம பாறை மேல ஏறி குதிக்கிறது

மரத்துமேல ஏறி தவருதுனு தொல்லை பண்ணுச்சு ,இத எல்லாத்தையும் பாத்துகிட்டு இருந்த சிங்கம் சொல்லுச்சு

நரியாரே நோய்வாய்ப்பட்டு அடிபட்டு கிடக்குற சிங்கத்தோட வேகம் என்ன தெரியுமா ,உங்கள மாதிரி துரு துறுனு இருக்குற பத்து நரிய ரெண்டே நிமிசத்துல கொள்ளுற வேகம்

அந்த வேகத்த பார்க்க விருப்பமானு கேட்டுச்சு சிங்கம் ,

ஆனா நான் இந்த கட்டோட அரசன் இந்த சின்ன தவறுக்கு எல்லாம் கோபபட மாட்டேன் ஓடி போய்டுனு சொல்லுச்சு

தன்னோட தவற புரிஞ்சிகிட்ட நரி வேகமா அங்க இருந்து ஓடி போச்சு

Exit mobile version