Site icon தமிழ் குழந்தை கதைகள்

Hercules And The Golden Apple ஹெரகுலசும் தங்க ஆப்பிள்களும்

Hercules And The Golden Apple ஹெரகுலசும் தங்க ஆப்பிள்களும் :- கிரேக்க நகரத்துல ஹெரகுலஸ்ன்ற பலசாலி வாழ்ந்துகிட்டு வந்தாரு

Hercules And The Golden Apple

அவரு ரொம்ப தைரிய சாலியாவும் புத்தி சாலியாவும் இருந்ததால அந்த ஊர் மக்கள் எல்லாருக்கும் அவர ரொம்ப பிடிச்சிருந்துச்சு

அவரோட புகழ பாத்த அந்த நாட்டு அரசர் தன்னோட புகழுக்கு ஆபத்து வந்துடும்னு நிச்சாறு அதனால ஹெரகுலச தொரத்த நினைச்சாரு

Hercules And The Golden Apple

அதனால தனக்கு தங்க ஆப்பிள் வேணும்னு சொல்லி ஒரு பயங்கரமான இடத்துக்கு அனுப்பிச்சி வச்சாரு

அந்த இடத்துக்கு போன ஹெரகுலஸ் தங்க ஆப்பிள் கிடைக்குற தீவு எங்க இருக்குன்னு விசாரிசாறு

அப்ப அங்க இருக்குற ஒரு முதியவருக்கு அத பத்தி தெரியும்னு அவரை பிடிக்கிறது கஷ்டம் அவர நீங்க விட்டுடீங்கன்னா அவரை திரும்ப ஒருத்தர் கண்ணுக்கு தெரிய மாட்டாருன்னு சொன்னாங்க

உடனே ஹெரகுலஸ் அந்த முதியவர் கிட்ட வந்தாரு ,தூங்கிகிட்டு இருந்த அந்த முதியவரை தன்னோட பலத்த எல்லாம் பயன் படுத்தி பிடிச்சிகிட்டாரு

ஹெரகுலகிட்ட இருந்து தப்பிக்க பறவையை உருவம் மாறுனாரு அந்த முதியவர் ஆனா எவ்வளவு தடவ உருவம் மாறினாலும் ஹெரகுலஸ் அவர விடுற மாதிரி இல்ல உடனே அந்த தங்க ஆப்பிள் இருக்குற இடத்த சொன்னாரு

அந்த தங்க ஆப்பிள் இருக்குற இடத்துக்கு போன ஹெரகுலஸ் அங்க ஒரு ராட்சசன் இருக்குறத பாத்தாரு

பூதம் மாதிரி இருந்த அந்த காவல்காரன தன்னோட முழு பலத்த பயன்படுத்தி ஜெயிச்சாரு ஹெரகுலஸ்

தன்னோட தோழியை ஒத்துக்கிட்ட அந்த ராட்சசன் தங்க ஆப்பிள் இங்கதான் ஒருக்கு ஆனா அத எடுத்து தர்ற அட்லஸ் கடவுள் ரொம்ப பிசியா இருக்காருன்னு சொன்னாரு

உடனே அட்லஸ் கடவுள் இருக்குற இடத்துக்கு போனாரு ஹெரகுலஸ் அங்க உலகத்த காப்பாத்த மேகங்கள கீழ விழாம தாங்கி பிடிச்சிக்கிட்டு இருந்தாரு அட்லஸ்

அல்டஸ் கிட்ட எனக்கு தங்க ஆப்பிள் வேணும்னு கேட்டாரு ஹெரகுலஸ்

தன்னோட சுமையை நீ கொஞ்ச நேரம் தூக்கு நான் ஆயிரம் வருசமா தூக்கிகிட்டு இருக்கேன்னு சொன்னாரு

உடனே அவர் தொல்ல இருக்குற மேகத்த தன்னோட தலைல தூக்க ஆரம்பிச்சாரு ஹெரகுலஸ்

தங்க ஆப்பிள எடுத்துட்டு வந்த அட்லஸ் கிட்ட மேகத்த வாங்கிகிட சொன்னாரு ஹெரகுலஸ் அதுக்கு அவரு என்னால தூக்க முடியாது நீயே ஒரு ஆயிரம் வருஷம் தூக்குன்னு சொன்னாரு

அத கேட்ட ஹெரகுலஸ் தான் ஏமாத்த படுரம்னு தெரிஞ்சுக்கிட்டாரு ,உடனே ஆயிரம் வருஷம் தூக்கணும்னா நான் இத என்னோட தோள்லதான் தூக்கணும் இத கொஞ்சம் பிடிச்சீங்கன்னா

ஒரு தோல் பட்டய என் தோள்ல மாட்டிகிட்டு தயாராவேன்னு சொன்னாரு ,உடனே அந்த மேகத்த வாங்குன அட்லஸ் கிட்ட இருந்த தங்க ஆப்பிள எடுத்துக்கிட்டு ஓடிட்டாரு ஹெரகுலஸ்

தனக்கு அரசர் சொன்ன வேலைய முடிச்ச ஹெரகுலஸ் .அத அவர்கிட்ட கொடுத்தாரு

ஹெரகுலசோட இந்த சாகசத்த பாத்து வியந்த அரசர் அவருக்கு பொன்னும் பொருளும் கொடுத்து தன் கூடவே வச்சுக்கிட்டாரு

Exit mobile version