Site icon தமிழ் குழந்தை கதைகள்

சிறுத்தை கட்டுரை – பத்துவரி கட்டுரை – Cheetah Essay in Tamil 10 Lines

cheetah

Photo by Harvey Sapir on Pexels.com

சிறுத்தை கட்டுரை – பத்துவரி கட்டுரை – Cheetah Essay in Tamil 10 Lines :-

Photo by Piet Bakker on Pexels.com
  1. சிறுத்தை ஒரு பூனை இனத்தை சேர்ந்த காட்டு விலங்கு ஆகும்
  2. இதன் உடல் முழுவது கருப்பு நிற புள்ளிகள் தென்படுகின்றன
  3. ஒரு மணிநேரத்திற்கு 120 கிலோ மீட்டருக்கும் அதிக வேகம் ஓடும் திறன் கொண்டது
  4. பொதுவாக 35 முதல் 65 கிலோ எடை இருக்கும்
  5. சிறுத்தைகள் பகல் பொழுதுகளில் மட்டுமே வேட்டையாடும்
  6. காட்டு விலங்குகளில் மிக வேகமான மிருகம் இதுவாகும்
  7. பொதுவாக கூட்டமாக வாழும்
  8. இதன் முதுகுத்தண்டு மிக மிருதுவான மற்றும் நளினமானது
  9. தொலைதூரம் பார்க்கும் திறனுடைய கண் இதற்க்கு உண்டு
  10. இரவு நேரங்களில் இதனால் அதிக தூரத்தை பார்க்க இயலாது
Exit mobile version