Site icon தமிழ் குழந்தை கதைகள்

GIVING ADVICE TAMIL STORY – அறிவுரை குழந்தை சிறுகதைகள்

GIVING ADVICE TAMIL STORY – அறிவுரை குழந்தை சிறுகதைகள்:-சிங்காரம் ஒரு சின்ன பையன் அவனுக்கு அதிகமா இனிப்பு சாப்பிடுற பழக்கம் இருந்துச்சு

இனிப்பு அதிகமா சாப்பிட்டா உடம்புக்கு நல்லதில்லைனு அவுங்க அம்மா சொன்னாலும் அவன் கேக்கவே இல்லை

ஒருநாள் பக்கத்துக்கு ஊருக்கு அவன கூட்டிட்டு போயி அங்க இருந்த ஒரு சாமியார் கிட்ட இவன் நிறைய இனிப்பு சாப்பிடுறான் இவனுக்கு ஏதாவது சொல்லி திருத்துங்கன்னு அவுங்க அம்மா சொன்னாங்க

உடனே அந்த சாமியார் நீ போயிட்டு ஒரு வாரத்துக்கு அப்புறமா அவன கூட்டிட்டு வானு சொன்னாரு

அதுமாதிரிய ஒரு வாரத்துக்கு அப்புறமா அந்த பையன அங்க கூட்டிட்டு போனாங்க

அப்ப அந்த சாமியார் இனிப்பு சாப்பிடறதால என்ன என்ன துன்பங்கள் உடம்புக்கு வருக்குகிறதா எடுத்து சொல்லி அவன திருத்துனாரு

அப்ப சிங்காரத்தோட அம்மா கேட்டாங்க எனக்கு ஒரு விஷயம் புரியல

இத நீங்க போன வரமே செய்திருக்கலாமேன்னு கேட்டாங்க ,அதுக்கு அந்த சாமியார் சொன்னாரு ,

அம்மா எனக்கே இனிப்பு அதிகமா சாப்பிடுற பழக்கம் இருந்துச்சு ,அப்படி இருக்கும்போது நான் அதுவேணாம்னு அறிவுரை சொல்ல தகுதி இல்லாதவனா இருந்தேன்

இந்த ஒருவரத்துல நான் இனிப்பு சாப்பிடறது விட்டுட்டேன் இப்ப எனக்கு அந்த அறிவுரை சொல்ல தகுதி வந்துடுச்சு அப்படின்னு சொன்னாரு

Exit mobile version