Gingerbread Man (Be careful who you trust) – ரொட்டி மனிதன்

The Gingerbread Man story

Gingerbread Man (Be careful who you trust) – ரொட்டி மனிதன் :- ஒரு வீட்டுல ஒரு பாட்டியும் தாத்தாவும் இருந்தாங்க ,ஒருநாள் அந்த பாட்டி மனுச வடிவத்துல ரொட்டி சுட்டாங்க சாப்பிடலாம்னு அத அடுத்தப்ப அந்த ரொட்டி மனிதன் ஜன்னல் வழியா குதிச்சு ஓடிருச்சு உடனே பாட்டியும் தாத்தாவும் அத தொரத்திக்கிட்டே ஓடுனாங்க ரொட்டி மனிதன் சொல்லுச்சு உங்களுக்கு நான் கிடைக்க மாட்டேன்னு சொல்லிட்டு தொடர்ந்து ஓடுச்சு கொஞ்ச தூரத்துக்கு அப்பறமா ஒரு பன்னி … Read more

தங்க ஆப்பிள் The golden apple story

The golden apple story

தங்க ஆப்பிள் The golden apple story :- ஒரு காட்டுக்கு பக்கத்துல இரண்டு சகோதரர்கள் வாழ்ந்துகிட்டு வந்தாங்க ,அதுல அண்ணன் தன்னோட தம்பிய எப்பவும் அடித்துக்கிட்டே இருப்பான் தம்பிக்கு கொடுக்காம எல்லா பொருளையும் தானே வச்சுக்கிட்டு சுயநலமா இருந்தான் அந்த அண்ணன்,அண்ணன் எவ்வளவுதான் கொடும பண்ணுனாலும் தம்பி அமைதியாவே இருப்பான் ஒரு நாள் அந்த அண்ணன் காட்டுக்கு விறகு வெட்ட போனான் ,நிறைய விறகுகள வெட்டுனான் அவன் ,அப்ப அங்க ஒரு தங்க ஆப்பிள் மரத்த … Read more

ஓநாயும் கொக்கும் – The Wolf and Crane Story in Tamil

ஓநாயும் கொக்கும் - The Wolf and Crane Story in Tamil

ஓநாயும் கொக்கும் – The Wolf and Crane Story in Tamil :- ஒரு காட்டுல ஒரு ஓநாய் வாழ்ந்துகிட்டு வந்துச்சு, அந்த ஓநாய் ஒருநாள் சாப்டுகிட்டு இருந்துச்சு அப்ப திடீர்னு ஒரு எலும்பு அதோட தொண்டைல சிக்கிக்கிச்சு ,அதனால ஓநாய்க்கு ஒரே வலி எடுத்துச்சு அந்த காட்டுல இருக்குற எல்லா மிருகத்து கிட்டயும் போய் உதவி கேட்டுச்சு ,அந்த ஓநாய் ஓநாயோட குணத்த தெரிஞ்சுக்கிட்ட விலங்குகள் எல்லாம் எங்களால முடியாதுன்னு சொல்லிட்டு போயிடுச்சுங்க அப்ப … Read more