Site icon தமிழ் குழந்தை கதைகள்

Brilliant Student Tamil Kids Story

Brilliant Student Tamil Kids Story:- ஒரு கல்லூரில தத்துவ பேராசிரியர் பாடம் எடுத்துக்கிட்டு இருந்தாரு

மாணவர்களே இன்னைக்கு உங்களுக்கு ஒரு போட்டி இந்த போட்டியில வெற்றி பெறவங்களுக்கு நல்ல மதிப்பெண் கொடுப்பேன்னு சொன்னாரு

உடனே எல்லா மாணவர்களும் தயாரானாங்க

தன்னோட நாற்காலியை எடுத்து டேபிள் மேல போட்டாரு

இந்த நாற்காலி இந்த அறைல இல்லைனு விளக்குங்கன்னு சொன்னாரு

எல்லாருக்கும் ஒரே கொளப்பமா இருந்தது

இருந்தாலும் தங்களுக்கு தெரிஞ்ச தத்துவ கருத்துக்கல வச்சு நல்லா பெரிய கட்டுரை எழுத்துனாங்க

ஆனா ஒரு மாணவர் மட்டும் ஒரு பக்கத்துலயே அந்த கட்டுரைய முடிச்சுட்டாரு

அதுல எந்த நாற்காலி ? அப்படினு இருந்துச்சு

அந்த மாணவரோட அறிவ பாத்து எல்லோரும் வியந்தாங்க

Exit mobile version