வெற்றிலையும் பீர்பாலும்-Akbar Birbal Story in Tamil:-அக்பர் அரசவையில உள்ள அனைவருக்கும் பீர்பாலோட புகழ் மீது எப்பவும் பொறாமை இருந்துச்சு
எப்படியாவது அக்பர் முன்னாடி பீர்பாலை மட்டம் தட்டணும்னு நினைச்சாங்க
ஒரு நாள் அரசவையில பீர்பால் வெத்தலை போட ஆரம்பிச்சாரு ,அத பாத்த மூத்த மந்திரி ஒருத்தரு
இது என்ன பீர்பால் வெத்தலை தின்கிற பழக்கம்? கழுதைகள் கூட வெத்தலையை திங்காதுனு சத்தமா சொன்னாரு
இத கேட்ட அக்பருக்கு பீர்பால் என்ன பதிலடி கொடுக்க போறாருன்னு ஆவலா இருந்துச்சு
அப்பத்தான் பீர்பால் சொன்னாரு கழுதைகள் தான் வெத்தலையை சாப்பிடாது ,நான் மனுஷன் நான் வெத்தலை சாப்பிடலாம் ,நீங்க வெத்தலை சாப்பிடாதது ஏன்னு இப்ப தெரிஞ்சுபோச்சுனு சொன்னாரு
தன்னை கழுதைன்னு சொல்லி மட்டம் தட்ட நினைச்ச மந்திரிய கழுதைன்னு சொல்லி மட்டம் தட்டிட்டாரு புத்திசாலியான பீர்பால்
இந்த நிகழ்வ நினச்சு ரொம்ப ஆச்சார்ய பட்டாரு அக்பர்