Site icon தமிழ் குழந்தை கதைகள்

ஆபிரகாம் லிங்கன் கதை

ஆபிரகாம் லிங்கன் கதை – அந்தக் கடமை உணர்வு

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆப்ரஹாம் லிங்கன் தேர்த்தெடுக்கப்பட்டிருந்த சமயம்,

முதல்முறையாக நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நன்றாக உடை உடுத்திக் கொண்டு காரில் சென்று கொண்டிருந்தார் ஆப்ரஹாம் லிங்கன்.

காரை அவரே ஓட்டினார்.

ஓரிடத்தில் சாலையோரத்தில் சேறு நிறைந்த ஒரு பள்ளத்தில் ஒரு பன்றிக்குட்டி வில் வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்

உடனே காரை நிறுத்திவிட்டு ழே இறங்கினார் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை விட அந்த பன்றிக்குட்டியைத் துன்பத்திலிருந்து விடுவிப்பது அவருக்கு முக்கியமானதாகத் தோன்றியது.

சேறு நிறைந்த பள்ளத்தில் இறங்கினார். ஷக்கள், ஆடைகள், அனைத்திலும் சேறு பட்டது

அருவருப்பான அந்த சூழ்நிலையைக் கண்டு சிறிது

கூட முகம் சுழிக்காத அவர், சேற்றில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பன்றிக்குட்டியை அணைத்துத் தூக்கி வெளியே விட்டார் அது மிகுந்த சந்தோஷத்துடன் துள்ளிக்குதித்து ஓடியது.

முழு நிம்மதி பெற்ற ஆப்ரஹாம் லிங்கன், சேறு படிந்த அந்த ஆடைகளோடு காரில் ஏறினார். அப்படியே சென்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டார்

சபையோர் சேறு படிந்த அவரது உடைகளைக் கண்டு முகத்தைச் சுழித்தனர். பலர் குழப்பத்தோடு அவரை மேலும் கீழும் பார்த்தனர்

அவர்களது பார்வையில் இருந்த அர்த்தத்தைப்

புரிந்து கொண்ட ஆப்ரஹாம் லிங்கன், தான் வரும் வழியில் சந்தித்த விஷயத்தைக் கூறினார்

அதைக் கேட்டதும் சபையே அவரைப் பாராட்டியது

இதற்கு ஒரு பாராட்டு என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. துன்பத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் எந்த

Exit mobile version